பாஸ்போர்ட் விசாரணை இணாம் மறுக்கும் காவலர்
லஞ்சம் வாங்க மறுக்கும் பதிவு அலுவலர்
நேர் வழியில் ஓட்டுனர் உரிமம்
மண்ணெண்ணை அளவு குறைக்காத ரேஷன் ஊழியர்
மீட்டர் மேலே வாங்காத ஆட்டோ
சரியான சில்லரை கொடுக்கும் பேருந்து நடத்துனர்
இரவிலும் புகார் கொடுக்க காவல் நிலயம் செல்லும் இளம்பெண்
சிறிதும் குறையாமல் திரும்ப கிடைக்கும் களவு நகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment