மனிதா நீ மட்டும் ஏன் ?

on Monday, June 8, 2009

விழுந்தாலும் அழுதுகொண்டு தாயை அடையும் குழந்தை

முதல் நாள் விழுந்து மறுநாள் எழுந்து மூன்றாம் நாள் நடக்கும் கன்றுக்குட்டி

இறை கிடைக்காது போனாலும் விடாது துரத்தும் புலி

நாள் கடத்தும் நேரம் காட்டி

வானம் பொய்க்கும் மழை

வீசும் தென்றல்

சிரிக்கும் பூக்கள்
இவை எதுவுமே பார்ப்பதில்லை சகுனம்

0 comments: