அப்பா

on Monday, June 8, 2009

5 வயதில் இனிமை
10 வயதில் துணை
15 வயதில் இம்சை
20 வயதில் எதிரி
25 வயதில் விரோதி
30 வயதில் ஆறுதல்
35 வயதில் நண்பன்
40 வயதில் அரவணைப்பு
45 வயதில் தெய்வம்

1 comments:

Anonymous said...

Perfect.......it is true.