முறைகேடு

on Thursday, June 18, 2009

பூ விழுந்த கண்களுடன் ரையில்வே பாஸ் கவர் விற்கும் கண்ணப்பன்
அடுத்த பெட்டியில் பழக்காரியிடம் லஞ்சம் வாங்கும் காவலர்

0 comments: