என்றோ அறுக்கும் நெல்லுக்காக கருக்கலில் விரைந்த சுப்பன்
அறுந்த செருப்பை எதிர்நோக்கி ஊசியுடன் சுடலை
வீசிய வ்லை பூவிழுந்த கண்களுடன் மீனுக்காக மாடன்
கூடை முழுதும் சாப்பாட்டு பாத்திரங்களாக அலுவலகம் ஏறும் முனியம்மா
சைக்கிள் ரிக்ஷா முழுதும் பள்ளிக்குழந்தைகளுடன் மாரீ
நண்பா நீ மட்டும் குட்டிச்சுவற்றில் காதலியின் வருகை நோக்கி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment