வஞ்சி

on Tuesday, June 16, 2009

வாழ்க்கையே அவள் என்றிருந்தேன்
உலகம் மறந்தேன்
நண்பர் மறந்தேன்
உறவு மறந்தேன்
ஏன் உடன் பிறந்தோர் மறந்தேன்
தாய் தந்தை மறந்தேன்
என் நிலவாய் இருந்தாள்
நீருமாய் இருந்தாள்
வானாய் இருந்தாள்
ஒரு நாள் நெருப்பாகவும் இருந்தாள்
அமெரிக்க மாப்பிள்ளைக்காக என்னை மறந்த அன்று

0 comments: