வெற்றி தோல்வி

on Monday, June 15, 2009

வெற்றியாளர்கள்
பலனை நோக்காது உழைப்பவர்கள் இவர்கள் காலத்தை எப்போதும் தவறுவதில்லை முடியாதது எதுவுமில்லை வெற்றி இவர்களை எப்போதும் மயக்குவதில்லை
தோல்வியளர்கள்
ஒரு முறை வென்றதை வாழ்நாள் சாதனையாக போற்றும் வீணர்கள் வாய்ப்புக்காக காத்திருப்பவர் அது வரும்வரை பொறுத்திறுப்பவர்

0 comments: