தாலியை கழட்டி வைத்துவிட்டு
வேலை செல்லும் பெண்கள்
படித்தவன் படிக்காதவன் யாராய் இருந்தாலும்
டாய் போடும் பெண் போலீஸ்
வேலை பளு நிமித்தமாக
வார இறுதியில் திஸ்கொதெ போகும்
நவீன பெண்
அழகு கெடும் என்று பிள்ளைக்கு
பால் மறுக்கும் தாய்
இன்னும் நெறைய
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment